tag:blogger.com,1999:blog-54441033256761001692024-03-13T13:00:51.921-07:00மைதிலியின் புன்னகை மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5444103325676100169.post-90111978877182053872015-11-29T07:17:00.002-08:002015-11-29T07:32:29.559-08:00அதிசயப்பெண் தான் மலாலா

ஒருநாள் நான் கார்ட்டூன் சேனல் மாத்தும் போது அம்மா என்கிட்டே இருந்து ரிமோட்டை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் ன்னு சொல்லி ஹிஸ்டரி சேனல் வச்சாங்க.

எனக்கு கார்ட்டூன் பார்க்கணும்னு தோணுச்சு. ஆனா ஹிஸ்டரி சேனல் பார்க்க பார்க்க, எனக்கும் பிடிச்சுப் போச்சு. அந்த சேனல்ல மலாலா பேசிக்கிட்டுருந்தாங்க. அந்த நிகழ்ச்சி பேரு Malala - shot for going to school. உண்மையாவே துப்பாக்கியால சுட்டும் அவங்க ஸ்கூல்க்கு போக ஆசை படுறாங்கன்னா அது அதிசயம் தான்.

தாலிபான் தீவிரவாதிகள் ஸ்கூல்க்கு போக கூடாதுன்னு மிரட்டி கூட அவங்க ஸ்கூல்க்கு போனாங்க. எல்லோரும் பேட்டி கொடுக்க பயந்தபோதும், மலாலா துணிச்சலா பேட்டி கொடுத்தாங்க. அதுல டெஸ்க், பெஞ்ச் இல்லனா கூட ஸ்கூல் போய் படிப்பேன் சொன்னாங்க.

அந்த பேட்டி குடுத்ததுக்காக, ஒரு தீவிரவாதி மலாலாவை சுட்டுவிட்டான். அவங்க சேர்ந்திருந்த மருத்துவமனையில் கூட துணிச்சலா இருந்தாங்க. அவங்களுக்காக கவலைப்படல, அவங்க அப்பாவை தீவிரவாதிகள் சுட்டுடக் கூடாதுன்னு கவலைபட்டாங்க. அவங்கள யாரு அந்த மருத்துவமனை சேர்த்தது, அப்பாவுக்கு அங்க கொடுக்க பணம் இல்லையேன்னு கவலைபட்டாங்க.

ஒரு பேனா, ஒரு புத்தகம், ஒரு ஆசிரியர், ஒரு மாணவர் இந்த உலகத்தை மாத்த முடியும்னு மலாலா சொன்னாங்க. மழை வந்தா லீவ் விடுவாங்களான்னு நாம நியூஸ் பாக்கிறோம். இத்தனைக்கு பிறகும் ஸ்கூல்க்கு போக ஆசைப்படும் மலாலா ஒரு அதிசயப் பெண் தானே!

மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-5444103325676100169.post-30556707355101085072015-10-06T11:02:00.000-07:002015-10-06T11:02:23.340-07:00உலக சிறந்த உணவு .

கோர்டன் ராம்சே.

என் அம்மா எனக்கு வாழைக்காய் சமைத்து தந்தாங்க. அப்ப நான் சொன்னேன். நீங்கள் தான் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் குக். அதுக்கு அம்மா சொன்னாங்க ராம்சே கேட்டா தூக்கு போட்டுக்குவாங்க. அதுக்கு நான் சொன்னேன் ராம்சே தான் உலகத்துலே சிறந்த சமையல்காரரா? அம்மா சொன்னங்க" ஆமா நிறை, நீ கிச்சன் நைட் மேர் பாத்துருக்கல அப்டீனாங்க.

எனக்கு ஒரு சந்தேகம். உலகத்துல உள்ள எல்லாரும் ராம்சே சமைச்சத சாப்பிடிருக்காங்களா? இல்லல. அப்புறம் எப்படி அவங்களுக்கும் சேர்த்து சாப்பிட்டவங்க மட்டும் முடிவு எடுக்கலாம்? ஒரு பிச்சைக்காரர் ஒரு தடவையாச்சும் ராம்சே சமைக்கிற சாப்பாட்டை சாப்பிட முடியுமா அம்மா? இல்லைடா! அது ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் அப்டின்னு சொல்றாங்க அம்மா. உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் கிடைக்காத ஒரு உணவே எப்படி உலகத்திலே சிறந்த உணவா இருக்க முடியும்? காக்காமுட்டை படம் பாத்தீங்களா? அதுல அந்த பையன் சொல்ற மாதிரி ஒரு வேளை நமக்கும் ராம்சே யோட சாப்பாட்டை விட நம்ம அப்பத்தா செஞ்ச தோசை நல்லாயிருக்கலாம். அதுவும் இல்லாம ஒரு வேளை உலகத்தில எல்லாருக்கும் அப்படி ராம்சே சமைத்த உணவ சாப்பிட கொடுத்தா, கண்டிப்பா எல்லாரும் அதை விரும்புவாங்கனு சொல்லமுடியாது. எனக்கு ஸ்வீட் புடிக்கும், மகிக்கு காரம் பிடிக்கும். அப்புறம் எப்படி எல்லாருக்கும் ஒரே மாதிரி பிடிக்கும்? கடைசியா அம்மா கேட்டாங்க இப்போ நீங்க என்னதான் சொல்லவரீங்க மேடம். நான் சொன்னேன் உலகத்தில எல்லாருக்கும் பிடிச்ச ஒரு உணவு இருக்கு. அது தான் அவங்க அம்மா சமைச்ச உணவு. எல்லாருக்கும் world பெஸ்ட் குக் அவங்க அம்மா தான். I like your fry very much. நீங்க தான் எனக்கு world பெஸ்ட் குக். நான் சொன்னது கரக்ட் தானே.

டிஸ்கி:

பாதி டைப் பண்ணும் போதே நிறை ரொம்ப களைச்சுட்டா. அப்புறம் அவள் சொல்ல நான் டைப் பண்ணினேன். ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டு எல்லாரையும் காக்க வைச்சதுக்கு(!?) மன்னிப்பு கேட்பதாக சொல்லச் சொன்னாள்; டிஸ்கியும், படமும் மட்டும் மைதிலி:)

மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-5444103325676100169.post-47966491393456836322015-09-26T04:51:00.000-07:002015-09-26T04:51:17.178-07:00எனக்கு ஒரு ஆசை!

என் பெயர் க.நிறைமதி வதனா. என் அம்மா பெயர் சோ. மைதிலி. என்அப்பா பெயர் ச.கஸ்தூரிரெங்கன். என் தங்கை பெயர் க.மகிமா. நாங்க எல்லாரும் எங்க பாட்டியோட புதுக்கோட்டையில இருக்கிறோம். இப்போ நான் பதிவர் ஆகிட்டேன்.

போனதடவை மதுரைக்கு பதிவர்விழா சென்றபோது, நான் அப்பா, அம்மா, நிலவன் மாமா, மாலதிஅத்தை,ஜெயா பாட்டி, மகாசுந்தர்மாமா, ஸ்டாலின் மாமா, கீதா பெரியஅம்மா, அனு அக்கா எல்லாரும் ஒரே கார்ல போணோம். அங்க கிரேஸ் ஆன்டி வீட்டுக்கு போனேன். இந்த தடவை புதுக்கோட்டைல பதிவர் விழா நடக்குது. நீங்க எல்லாரும் அவசியம் வரவண்டும். இங்க உங்களை எல்லாம் பாக்கனும். அதுதான் ஆசை. வருவிங்களா?

மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com40