tag:blogger.com,1999:blog-5444103325676100169.post9011197887718205387..comments2023-07-28T05:22:45.674-07:00Comments on மைதிலியின் புன்னகை : அதிசயப்பெண் தான் மலாலாமகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5444103325676100169.post-47235832492972810262016-03-11T07:42:20.980-08:002016-03-11T07:42:20.980-08:00உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
http://thae...உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
http://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-19218184139218641302015-12-05T21:14:32.161-08:002015-12-05T21:14:32.161-08:00அப்படியா பெரியம்மா. ரொம்ப சந்தோசமா இருக்கு. தேங்க்...அப்படியா பெரியம்மா. ரொம்ப சந்தோசமா இருக்கு. தேங்க்ஸ் பெரியம்மாமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-21329754535072812672015-12-05T21:12:45.497-08:002015-12-05T21:12:45.497-08:00ஆமா அங்கிள் ! அந்த நிகழ்ச்சி பார்க்கும்போது எங்கும...ஆமா அங்கிள் ! அந்த நிகழ்ச்சி பார்க்கும்போது எங்கும் ஆச்சரியமா இருந்ததுமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-62538611354889122292015-12-05T21:03:29.053-08:002015-12-05T21:03:29.053-08:00ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டிரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டிமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-64528808868214369942015-12-05T20:53:02.333-08:002015-12-05T20:53:02.333-08:00நன்றி ஆண்ட்டிநன்றி ஆண்ட்டிமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-15486669762538320912015-12-05T20:52:18.009-08:002015-12-05T20:52:18.009-08:00சரி அங்கிள். ரொம்ப நன்றிசரி அங்கிள். ரொம்ப நன்றிமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-61997399974548923142015-12-05T20:44:24.552-08:002015-12-05T20:44:24.552-08:00கண்டிப்பா வருவேன் அங்கிள். உங்களையும் மறக்கமாட்டேன...கண்டிப்பா வருவேன் அங்கிள். உங்களையும் மறக்கமாட்டேன்
-நிறைமதிமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-78141676448306051882015-12-05T20:38:16.160-08:002015-12-05T20:38:16.160-08:00ரொம்ப நன்றி அங்கிள்
- நிறைமதிரொம்ப நன்றி அங்கிள்
- நிறைமதிமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-65261602810483842512015-11-30T07:27:57.384-08:002015-11-30T07:27:57.384-08:00மலாலா ஒரு வீர மங்கை
மலாலா பற்றி ஒரு பதிவு எழுதியிர...மலாலா ஒரு வீர மங்கை
மலாலா பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கின்றேன்
நேரமிருக்கும் பொழுது பாருங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-47269228082939335062015-11-30T03:11:49.416-08:002015-11-30T03:11:49.416-08:00கட்டுரையின் தொடக்க வரிகளிலேயே என் தம்பிகளின் (சித்...கட்டுரையின் தொடக்க வரிகளிலேயே என் தம்பிகளின் (சித்தி மகன்கள்) நினைவுதான் வந்தது. 'இத்தனை நாள் விடுமுறை விட்டும் இவர்கள், இன்னும் மழை பெய்யாதா, விடுமுறை தொடராதா என ஏங்குகிறார்களே, மலாலா தன் உயிருக்கே கண்டம் வந்தும் படிப்பைத் தொடர்ந்தாரே!' என வியந்தபடிதான் படித்தேன். கடைசியில் நீங்களும் பதிவை அக்கருத்துடனே முடித்திருந்த விதம் அருமை நிறை! ஹிஸ்டரி தொலைக்காட்சி தொடர்ந்து அவ்வப்பொழுது பாருங்கள்! அறிவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் பல நிகழ்ச்சிகள் அதில் வருகின்றன.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-86875757894495040972015-11-29T20:14:48.076-08:002015-11-29T20:14:48.076-08:00மலாலா = மன உறுதிமலாலா = மன உறுதிதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-65189034201045848132015-11-29T19:00:34.146-08:002015-11-29T19:00:34.146-08:00லீவ் விட்டாலும் நல்ல விஷயங்களை பாத்து தெரிஞ்சிக்கி...லீவ் விட்டாலும் நல்ல விஷயங்களை பாத்து தெரிஞ்சிக்கிட்டிருக்க . அழகா எழுதியும் இருக்க. உன் வகுப்பு நண்பர்களுக்கும் சொல்லுங்க. வாழ்த்துக்கள் மகிழ்நிறை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-54920080267005042772015-11-29T18:40:48.954-08:002015-11-29T18:40:48.954-08:00நிறைச்செல்லம், ஆவணப் படம் பார்த்து கருத்தா பதிவும்...நிறைச்செல்லம், ஆவணப் படம் பார்த்து கருத்தா பதிவும் எழுதும் உனக்கு வாழ்த்துகளும் பாராட்டும். இன்னும் நிறைய எழுதுடா :-)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-78810702732827240402015-11-29T17:49:54.657-08:002015-11-29T17:49:54.657-08:00அந்தச் சிறுமி நிச்சயம் அதிசயப் பெண்தான். அவள் கருத...அந்தச் சிறுமி நிச்சயம் அதிசயப் பெண்தான். அவள் கருத்தை ரசித்து உள் வாங்கிக் கொண்டு எங்களுக்கும் பகிர்ந்திருப்பது வெகு சிறப்பு நிறை. தொலைக்காட்சியில் நல்ல விஷயங்களும் பார்க்கக் கிடைக்கின்றன என்பது புரிகிறதுதானே... நிறையப் பார்த்து, படித்து, நிறைய எழுதவும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-86969541104666914982015-11-29T17:07:40.565-08:002015-11-29T17:07:40.565-08:00ஆமாம்டா உன்னிலும் மலாலா இருக்கின்றார்...சாதனைப்பெண...ஆமாம்டா உன்னிலும் மலாலா இருக்கின்றார்...சாதனைப்பெண்ணாக வாழ்த்துகள்....Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-50024776759834911262015-11-29T12:06:44.060-08:002015-11-29T12:06:44.060-08:00ஆயுதம் அவளோடு பேசிய போதும் தைரியத்தைப் பெண்களுக்...ஆயுதம் அவளோடு பேசிய போதும் தைரியத்தைப் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தவள்...சின்ன வயசானாலும் துணிச்சல் வாலிபம் கொண்டது வாழ்த்துக்கள் மலாலா ! சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-60058034490585545782015-11-29T08:38:09.686-08:002015-11-29T08:38:09.686-08:00நிறை ரொம்ப அழகா எழுதியிருக்க.. வாழ்த்துக்கள் டா செ...நிறை ரொம்ப அழகா எழுதியிருக்க.. வாழ்த்துக்கள் டா செல்லக்குட்டி..Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-26312517158161146422015-11-29T08:22:41.762-08:002015-11-29T08:22:41.762-08:00நல்ல புரிதல் டா நிறைமா! நீயும் சாதிக்கவேண்டும்நல்ல புரிதல் டா நிறைமா! நீயும் சாதிக்கவேண்டும்எண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதிhttps://www.blogger.com/profile/14989929158587252208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-9759840212692748992015-11-29T08:06:05.151-08:002015-11-29T08:06:05.151-08:00நிறைவாய் எழுதுகிறாய் நிறை.. இன்னும் 'நிறை'...நிறைவாய் எழுதுகிறாய் நிறை.. இன்னும் 'நிறை'ய எழுத வேண்டும், சரியா?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-80539752104278624152015-11-29T07:58:49.873-08:002015-11-29T07:58:49.873-08:00அந்த மாலாவை போல தைரியமான பெண்ணாக நீயும் வர வேண்டும...அந்த மாலாவை போல தைரியமான பெண்ணாக நீயும் வர வேண்டும். வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் . உனக்கு கிடைத்த மிக அதிர்ஷ்டம் உனது பெற்றோர்கள் இருவரும்தான். அதற்கு நீ மிக மிக கொடுத்து வைத்திருக்கிறாய் சாதித்து காட்டு வெற்றி பெரும் போது இந்த மாமவின் பெயரை மட்டும் மறந்துவிடாதே Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5444103325676100169.post-44429723448706174152015-11-29T07:52:36.656-08:002015-11-29T07:52:36.656-08:00மாலா மட்டும் அதிசயப் பெண் அல்ல அந்த ஆவணப் படத்தை ப...மாலா மட்டும் அதிசயப் பெண் அல்ல அந்த ஆவணப் படத்தை பார்த்து மனதில் வாங்கி புரிந்து அதை பற்றி நாலுவரி எழுதிய நீயும் அதிசயப் பெண்தான். பாராட்டுக்கள் நிறைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com